tamil kavithaigal
நிராகரிப்பு
நீ நிராகரித்த பிறகு நான் நின்றுவிட்டேன்
ஆனால் உன் நினைவுகளும் என் கவிதைகளும் நின்றபாடில்லை
தொடர்ந்து கொண்டே இருக்கிறது இவை இரண்டும் இவ்வுலகில்
நீ எனக்கில்லை என்றபோதும்.
நீ நிராகரித்த பிறகு நான் நின்றுவிட்டேன்
ஆனால் உன் நினைவுகளும் என் கவிதைகளும் நின்றபாடில்லை
தொடர்ந்து கொண்டே இருக்கிறது இவை இரண்டும் இவ்வுலகில்
நீ எனக்கில்லை என்றபோதும்.