ஒரு வரி இயற்கை கவிதைகள்
ஆறுகள்
ஆயிரம் ஆண்டுகள் ஆன அதிசயம் ஆறுகள்
ஆதவன்
அக்கினியாய் அதிகாலை ஆதவன் ஆர்ப்பரித்து ஆடுகிறான்
பவளம்
பூக்களில் பூக்கும் புன்னகை பூமியின் பவளம்
இரவு
இயற்கையின் இசையும் இரவும் இதயத்தை இலகுவாக்கும்
ஆறு
ஆறுகள் அலைந்து ஆக்ரோசத்தில் ஆறுதலாய் அமைதியாகிறது