துளிர்
பாறையின் இடுக்கிலும் வேரூன்றிப் பன்னெடுங்காலம் வாழத் துடிக்கும் சிறு விதை!
கோ கே. ஏழுமலை – கள்ளக்குறிச்சி
அண்ணன் தம்பி இருந்தால் உடையாது மனது. அக்காலம்.
த.பால் தங்கம் – சென்னை
மண்ணில் மக்காமல் புவியை புரட்சி செய்ய மண்ணை கிழித்து துளிராய் வளர்கிறது!
பெ. சுஜித் – கள்ளக்குறிச்சி
துளிர் மண்ணுக்குள் புதைத்தது விதையை; புதைத்தவனுக்குத் தெரியாது, அது ஒரு காடு என்று!
சி. கிருஷ்ணவேணி – தருமபுரி
வறண்ட கிளையிலும் துளிரும் இலை – வெற்றியின் துளிர்
மாணிக்கவாசகம் நாகேசுவரன் – வடலூர்
மௌனத்தின் மொழிகளில் இருந்து மீண்டும் மலரும் என் இனிய காதல்.
கு. கோகிலா – விழுப்புரம்
விழுந்தாலும் எழுந்து நின்று முளைவிடும் சக்தி

