மழை
மனதில் ஆயிரம் யோசனைகளோடு வாகனம் ஓட்டதே!
நான் சற்று வருகிறேன் ஒரு ஓரமாய் நின்று
என்னை திட்டும் நேரத்திலாவது
கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்.
மனதில் ஆயிரம் யோசனைகளோடு வாகனம் ஓட்டதே!
நான் சற்று வருகிறேன் ஒரு ஓரமாய் நின்று
என்னை திட்டும் நேரத்திலாவது
கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்.