இறந்து பார்க்கட்டுமா
பலமுறையல்ல,
பல்லாயிரம் முறை
முயன்று விட்டேன்,
முடியவில்லை!
ஒரு முறை மட்டும்
இறந்து பார்க்கட்டுமா?
ஒரு வேளை
முடிந்தாலும் முடியலாம்,
உன்னை
மறந்து விட.
பலமுறையல்ல,
பல்லாயிரம் முறை
முயன்று விட்டேன்,
முடியவில்லை!
ஒரு முறை மட்டும்
இறந்து பார்க்கட்டுமா?
ஒரு வேளை
முடிந்தாலும் முடியலாம்,
உன்னை
மறந்து விட.