எனக்கு பசிக்குது
இளநீரின்
தலைசீவப்பட்ட காயத்திற்கு
தன் உதட்டால்
ஒத்தடம் தருகிறாளாம்...
மற்றபடி
அவளுக்கு இளநீரெல்லாம்
பிடிக்காதாம்.
இதை
நம்பினால்தான்,
மத்தியானம் சாப்பாடுன்னு
சொல்லிபுட்டா.
எனக்கு பசிக்குது
இளநீரின்
தலைசீவப்பட்ட காயத்திற்கு
தன் உதட்டால்
ஒத்தடம் தருகிறாளாம்...
மற்றபடி
அவளுக்கு இளநீரெல்லாம்
பிடிக்காதாம்.
இதை
நம்பினால்தான்,
மத்தியானம் சாப்பாடுன்னு
சொல்லிபுட்டா.
எனக்கு பசிக்குது