நினைவுகள்
நினைவுகளிலேயே
சிலர் வாழ்ந்தாலும்
பலர் வாழ்வதே
நினைவுகளால்தான்.
நானும் கூட.
ஏனெனில்,
ஒவ்வொரு எழுத்தாக
இழந்து கொண்டிருந்த
என் முகவரியை
மீட்டெடுத்தவள்
அவள் தான்.
நினைவுகளிலேயே
சிலர் வாழ்ந்தாலும்
பலர் வாழ்வதே
நினைவுகளால்தான்.
நானும் கூட.
ஏனெனில்,
ஒவ்வொரு எழுத்தாக
இழந்து கொண்டிருந்த
என் முகவரியை
மீட்டெடுத்தவள்
அவள் தான்.