மழைத்துளி
கருமைபடர்ந்த மேகக்கூட்டங்கள்
அலைப்பறித்து கொண்டும்
மேகத்தினை குளிரவைக்கும்
இலேசான இளம்தென்றாலும்
நிசப்த இசையும் மழையின் அழகை ரசிக்கும்
மங்கையின் அழகை ரசித்திடவே
கருவிழியோடு காத்திருந்த
காரிகையின் விரல் தொட்டு விழுந்தன மழைத்துளி
கருமைபடர்ந்த மேகக்கூட்டங்கள்
அலைப்பறித்து கொண்டும்
மேகத்தினை குளிரவைக்கும்
இலேசான இளம்தென்றாலும்
நிசப்த இசையும் மழையின் அழகை ரசிக்கும்
மங்கையின் அழகை ரசித்திடவே
கருவிழியோடு காத்திருந்த
காரிகையின் விரல் தொட்டு விழுந்தன மழைத்துளி