வரமாக
நீயும் நானும்
ஒன்றாக
ஒரே நேரத்தில்
பிறக்கவில்லை,
அதிர்ஷ்டவசமாக
அல்லது
துரதிர்ஷ்டவசமாக.
ஆனால்,
இப்போதல்ல.
இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்து.
இருவரும்,
ஒன்றாக
ஒரே நேரத்தில்
இறந்து போவோமே,
வரமாக,
அல்லது
சாபமாக.
நீயும் நானும்
ஒன்றாக
ஒரே நேரத்தில்
பிறக்கவில்லை,
அதிர்ஷ்டவசமாக
அல்லது
துரதிர்ஷ்டவசமாக.
ஆனால்,
இப்போதல்ல.
இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்து.
இருவரும்,
ஒன்றாக
ஒரே நேரத்தில்
இறந்து போவோமே,
வரமாக,
அல்லது
சாபமாக.