சொந்தம்
ஆயிரம் பேர்
உன்னை
அழைத்திருக்கலாம்..
நீ
எனக்கு
சொந்தமான
நொடியிலிருந்து
நான் மட்டுமே
அழைக்க வேண்டும்,
பெண்ணான உன்னை
"டா", என்று.!
ஆயிரம் பேர்
உன்னை
அழைத்திருக்கலாம்..
நீ
எனக்கு
சொந்தமான
நொடியிலிருந்து
நான் மட்டுமே
அழைக்க வேண்டும்,
பெண்ணான உன்னை
"டா", என்று.!