நிழற்படங்கள்
ஒரு நினைவாக இருக்கட்டும் என்று
நிழற்படங்கள் எடுத்தோம்.
நிழற்படங்கள் அழிந்துவிட்டது
நினைவுகள் மட்டுமே உள்ளது மனதில் ரணமாக.
ஒரு நினைவாக இருக்கட்டும் என்று
நிழற்படங்கள் எடுத்தோம்.
நிழற்படங்கள் அழிந்துவிட்டது
நினைவுகள் மட்டுமே உள்ளது மனதில் ரணமாக.