மன வலி
வெறி கொண்ட மனமே
விடை அறியா மனமே
உன்னை இங்கு என்னுள்
புதைத்தவன் யார்?
மன வலி உனது
கண்ணீரோ எனது
இரண்டையும் கொண்டு என்னை
படைத்தவன் யார்?
-டிலோஷனி
வெறி கொண்ட மனமே
விடை அறியா மனமே
உன்னை இங்கு என்னுள்
புதைத்தவன் யார்?
மன வலி உனது
கண்ணீரோ எனது
இரண்டையும் கொண்டு என்னை
படைத்தவன் யார்?
-டிலோஷனி