உன் நினைவில்
சொல்லும் வார்த்தைகளை
தடுமாறச் செய்தாய்
செல்லும் வழி எல்லாம்
நினைவுகள் தந்தாய்
உன் நினைவில் கரையும்
தூக்கம் இல்லா இரவுகள் தந்தாய்
ஏனோ புரியா
பயத்தையும் தந்தாய்
அடுத்து என்ன தர போகிறாய்
இது காதல் தானா உயிர் உருகிட
காதலை சுவாசிக்க மனம் தயங்கிட
காதல் காற்று எனை நாடுதே!