ஏழையின் பரிசு
அந்த மேல்வீட்டுக்காரன் மாட்டுத்தொழுவத்தில்
உறைப்பிரிக்காமல் கிடக்கிறது
புதுமனைபுகுவிழாவிற்கு கொடுக்கப்பட்ட
ஏழையின் பரிசு.
அந்த மேல்வீட்டுக்காரன் மாட்டுத்தொழுவத்தில்
உறைப்பிரிக்காமல் கிடக்கிறது
புதுமனைபுகுவிழாவிற்கு கொடுக்கப்பட்ட
ஏழையின் பரிசு.