விதி

மாற்றினார் இளங்கோ சொல்லு
மதியினால் நீயும் வெல்லு

த.பால்தங்கம் – சென்னை

சோதனைகள் தந்து சோதிக்கும் விதி
சாதனைகள் படைத்து மாற்றுவோம் கதி

கோ கே. ஏழுமலை – கள்ளக்குறிச்சி

விதி மதி அல்ல அதுவே
நம்மை செதுக்கும் உழியாம்.

த.சுகுணா – மதுரை

விதியன கிடைக்காமல் நதியன கிளம்பு..
விதியை வெல்லும்…
வழி உன் மதி சொல்லும்….

சு.க.சீ லிட்டில் பாரதியார் – கள்ளக்குறிச்சி

உனக்கு பிடித்த ஒன்று கிடைக்காமல்…..
தானாக ஒன்று அமைவது விதி

கு. கோகிலா – விழுப்புரம்

எல்லாம் என் விதி என்பதை மாற்று
எல்லாம் என் மதி என்று சொல்….

தேவி க – சென்னை

மனசாட்சியின்றி செய்யும் சதி
அழிவை விதைக்கும் விதி

சுந்தர் சுவாமிநாதன் – திருநெல்வேலி

விதி என்று வீழ்ந்திடாதே, முயற்சியால் மாற்றிடு உன் விதி!
விழுந்தாலும் எழுந்து நில் வெற்றியை எழுதுவதே உன் மதி!

சி. கிருஷ்ணவேணி – தருமபுரி

நடப்பவை எல்லாம் நம் விதி -என்று
நாமே நம்மை அழித்துக் கொள்ளும் கதியே

பெ. சுஜித் – கள்ளக்குறிச்சி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top