சம்பளம்
வந்து சேர்ந்த வேகத்திலேயே, வந்த வழி தெரியாமல் மறையும் மாயாவி!
கோ கே. ஏழுமலை – கள்ளக்குறிச்சி
பணிக்காக படி அளக்கும் பணம்
த.பால் தங்கம் – சென்னை
எண்ணால் தான் என்சான் வாயிரும் நிரம்புமே!!
பெ. சுஜித் – கள்ளக்குறிச்சி
வங்கிக்கு வந்ததும் கடன்கள் வரவேற்றன; கைக்கு வருவதற்குள் தானாகவே விடைபெற்று!
சி. கிருஷ்ணவேணி – தருமபுரி
சம்பளம் வந்ததும் சந்தோஷம் – மறுநாள் கடனுக்கு
மாணிக்கவாசகம் நாகேசுவரன் – வடலூர்
பெண்மையின் பலவீனத்தை சுட்டெரிக்கும் ஒரு தீ சுடராய் ஒளிரட்டுமே
கு. கோகிலா – விழுப்புரம்
கணக்கில் போனது தெரியாமல் வாங்கியது நினைவில் நிற்கும்

