என்ன செய்ய
எனக்கும்
அதே நிலை தான்.
ஆனால்
அவள் அடுத்த பாராவைக்
கேட்டேவிட்டாள்,
நான்
என்ன செய்ய.?
உன்னிடம்
கோபப்படவும் முடியவில்லை.
கோபத்தை மறக்கவும்
முடியவில்லை.
எனக்கும்
அதே நிலை தான்.
ஆனால்
அவள் அடுத்த பாராவைக்
கேட்டேவிட்டாள்,
நான்
என்ன செய்ய.?
உன்னிடம்
கோபப்படவும் முடியவில்லை.
கோபத்தை மறக்கவும்
முடியவில்லை.