காதல்த்திரு
பஸ் பத்து
மணிக்கு என்றால்,
9. 45 லிருந்து
காத்திருக்க
கஷ்டமாய்.
அவள்
8 மணிக்கு
வருவதாய்
சொன்னால்,
7 மணியிலிருந்தே.
காரணம்
உண்டு.
முன்னது
காத்திருப்பது.
பின்னது
காதல்திருப்பது.
பஸ் பத்து
மணிக்கு என்றால்,
9. 45 லிருந்து
காத்திருக்க
கஷ்டமாய்.
அவள்
8 மணிக்கு
வருவதாய்
சொன்னால்,
7 மணியிலிருந்தே.
காரணம்
உண்டு.
முன்னது
காத்திருப்பது.
பின்னது
காதல்திருப்பது.