நட்பு அல்லது காதல்
வாழ்வில்
எந்த
விஷயத்தையும்
மறைத்துப் பேச
அவசியம் இல்லா
இடம்,
நட்பு.
மனித வாழ்வின்
எந்தவொரு
செயலையும்
காதலுடன்
சம்பந்தப்
படுத்தி விட
முடியும்.
ஆழ்ந்த நட்பே காதல்.
காமம் தவிர்த்த காதலே நட்பு.
ஒன்றில்லாமல் மற்றது
இல்லவே இல்லை.!
வாழ்வில்
எந்த
விஷயத்தையும்
மறைத்துப் பேச
அவசியம் இல்லா
இடம்,
நட்பு.
மனித வாழ்வின்
எந்தவொரு
செயலையும்
காதலுடன்
சம்பந்தப்
படுத்தி விட
முடியும்.
ஆழ்ந்த நட்பே காதல்.
காமம் தவிர்த்த காதலே நட்பு.
ஒன்றில்லாமல் மற்றது
இல்லவே இல்லை.!