முடியவே முடியாது
பெண்களைப் பிடிக்கும்
என்பதற்காக
எல்லா பெண்களையும்
நேசித்து விட முடியுமா!
ஆண்களை பிடிக்காது
என்பதற்காக
உன்னால் என்னை
வெறுத்து விட முடியுமா.
பெண்களைப் பிடிக்கும்
என்பதற்காக
எல்லா பெண்களையும்
நேசித்து விட முடியுமா!
ஆண்களை பிடிக்காது
என்பதற்காக
உன்னால் என்னை
வெறுத்து விட முடியுமா.