ஒளி
இருண்டு கிடந்த அறையினுள்
தேடி வந்த வெளிச்சத்தை
பிடித்து வைக்க தெரியாமல்
தொலைத்துக் கொன்றேன் அன்று
யாருமில்லா என்னுலகமதில் நீ
வந்து ஒளி வீசிச் சென்றதால்
உன் ஓர் துளி வெளிச்சம் கண்டவுடன் அதை
தேடி அணைத்துக் கொள்கிறேன் இன்று
இருண்டு கிடந்த அறையினுள்
தேடி வந்த வெளிச்சத்தை
பிடித்து வைக்க தெரியாமல்
தொலைத்துக் கொன்றேன் அன்று
யாருமில்லா என்னுலகமதில் நீ
வந்து ஒளி வீசிச் சென்றதால்
உன் ஓர் துளி வெளிச்சம் கண்டவுடன் அதை
தேடி அணைத்துக் கொள்கிறேன் இன்று