அவளில் பலமே அவன்
நீண்ட தூர பயணம் பாதியிலே விட்டு விடாதே என்று
கண் கலங்கிய படி அவள் சொல்ல
அவனோ..! அவள் கைகளை இறுக்கப்பற்றிக் கொண்டு
நீ இல்லாமல் பயணிக்கும் அளவு எனக்கு தன்னம்பிக்கை இல்லை என்றான்
அவள் அறியவில்லை... அவனின் பலமே அவள் தான் என்று.