முன்னேற முடியும்
"ஆயிரம் பேர் உன்னை ஊக்குவித்தாலும் உன் முயற்சி முழுமையாக இருந்தால் மட்டுமே முன்னேற முடியும்"
முயற்சி
"முயற்சி இல்லாத வேகமும் விவேகமும் முன்னேற்றத்தை தராது"
வெற்றி
"வெற்றியே ப்ரம்மண்டாமாக கொண்டாடுஆனால் முயற்சியே வெளியே சொல்லாதே"
சோம்பேறிகள்
"சோம்பேறிகள் தான் முயற்சியே செய்யாமல்.. எல்லாவற்றையும் குறை கூறி முட்டுக்கட்டை போடுவார்கள் "
கடமை
"யார் உன்னை அவமான படுத்தினர்களோ அவர்கள் முன் வாழ்த்து காட்டுவது கவுரவம் என்றால்.. நம்பிக்கை வைத்தவர்கள் முன் வாழ்த்து கட்டுவது உன் கடமை "