எனக்காக ஒரு கவிதை சொல்லுடா
கவிதைக்கே கவிதை எழுதச்சொல்லி கேட்கிறாள்
என் கைகள் தடுமாறுகிறது
நான் கவிதை எழுதுவதா ?
இல்லை அவளின் கரம் பிடிப்பதா?என்று.
கவிதைக்கே கவிதை எழுதச்சொல்லி கேட்கிறாள்
என் கைகள் தடுமாறுகிறது
நான் கவிதை எழுதுவதா ?
இல்லை அவளின் கரம் பிடிப்பதா?என்று.