Broken heart-tamil love failure kavithai
உடைந்த இதயம்
இன்று அவள் கைத்தவறி விழுந்த
அலைபேசியாக நான் இருந்திருந்தால்
என்னையும் ஒரு முறை பார்த்திருப்பாள்
உடைந்து விட்டேன் என்று.
இன்று அவள் கைத்தவறி விழுந்த
அலைபேசியாக நான் இருந்திருந்தால்
என்னையும் ஒரு முறை பார்த்திருப்பாள்
உடைந்து விட்டேன் என்று.