love failure kavithai tamil
முற்றுப்புள்ளி
தொடரும் என நினைத்த உறவுக்கு முற்றுப்புள்ளி வைத்தது
நேற்றைய இரவு பேச நினைத்தேன் பேசினேன்
இன்று ஒரு நாள் மட்டும் தானே என்று
அவள் கூறியது நியாபகம் வருகிறது
அலைபேசியை ஆயிரம் முறை எடுத்து பார்த்தும்
அவளின் குறுஞ்செய்தி வரவில்லை
தாயை பிரிந்த பிள்ளைப்போல் தவிக்கும்
என் மனதிற்கு தெரியவில்லை
பாவம்
அவள் உன்னுடையவள் இல்லை என்று.