இரு வரி இயற்கை கவிதைகள் -1
வானம்

பகலில் தெரியுது வானம்
இரவில் பார்த்தால் காணோம்
உலா

இரவில் வருவது நிலா
பகலில் செல்லுது உலா
வனம்

மழை பொழிந்தால் வானம்
மரம் வளர்ந்தால் வனம்
வயல்

வயலில் மிதித்தால் சேறு
அறுவை முடிந்தால் சோறு
மலைகள்

வான் வரையும் கிளைகள்
தாங்கி நிற்கும் மலைகள்