வன் கலவி கவிதை
மென் உடலை வன்புணர்ந்து வன்கலவி செய்தானடி
உடல் செத்து உயிரற்று போனது போல் உணர்ந்தேனடி
என் ஆடை அவன் களைந்து வன்கொடுமை செய்தானடி
தப்பிக்க வழியின்றி தன்மானம் இழந்தேனடி
காந்தலில் நான் வேக கூந்தலை கலைத்தானடி
கலவி கலை அல்ல காயம் என்று அறிந்தேனடி
கைகூப்பி கால்பிடித்தும் கருவூலம் சிதைத்தானடி
கன்னியாய் காத்திருந்த தவம் அதில் கலைந்ததடி
பொன்மேனி திண்டாட கொண்டாட்டம் கண்டானடி
என் மேனி அங்கங்கள் புண் போல நொந்ததடி
காமத்தின் வேகத்தில் தேகத்தை கொன்றானடி
ஊடலில் உடல் நொந்து வலியால் நான் துடித்தேனடி
மங்கை கண் நீர் சிந்தகொங்கைகள் தின்றானடி
மோதலில் பெலனற்று பதுமையாய் படுத்தேனடி
அரிமா வாய் அகப்பட்ட பிணை போல வதைத்தானடி
மனம் வெந்து மரணம் தான் விதியென்று நினைத்தேனடி
-பிபி