SMS-love poem in tamil
அவளிடம் இருந்து குறுஞ்செய்தி வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை
கனவு காணும் நேரத்திலும் சலிக்காமல் தொடர்ந்தது எங்கள் உரையாடல் உறக்கம் வருகிறதா
என்று கேட்டால் உரையாடல் முடிந்து விடுமோ என்ற பயத்தில் உறவுகளை பற்றியும் பேசினோம்
நிலவு மறையும் நேரம் வரையிலும் நீடித்தது இந்த நிசப்தமான வார்த்தைகள்
உறங்கலாமா என்று கேட்டப்பிறகும் தொடர்கிறது இந்த உறவு…