love kavithai

உலகத்தில் உள்ள அனைத்து சமூக வளைதளங்களும் 

அவளுக்காக படைக்கப்படவில்லை

ஆனால்

என் அலைபேசியில் உள்ள அனைத்து செயலிகளும்

அவளுக்காகவே இயங்குகிறது

– கார்த்திக் பெருமாள்


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top