அதட்டி பேசும்பொழுதும்,கோபத்தில்  அழுது பேசும்பொழுதும் 
என் அப்பாவின் குரல் வந்து விடுகிறது!
அவர் எத்தனை கோபங்களையும்,வலிகளையும்
பொறுமையாக எதிர்கொண்டிருப்பார் என்பதை நியாபகப்படுத்த.

கார்த்திக் பெருமாள்


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top