சுதந்திரம்
சுற்றித்திரியும் பறவைக்கு தெரியாது.
கூண்டுப்பறவையின் சுதந்திரம்..!
பெரிய வித்தியாசம் இல்லை,
கூண்டுப்பறவைக்கும் அவளுக்கும்.
சுற்றித்திரியும் பறவைக்கு தெரியாது.
கூண்டுப்பறவையின் சுதந்திரம்..!
பெரிய வித்தியாசம் இல்லை,
கூண்டுப்பறவைக்கும் அவளுக்கும்.