ஒரு சிறு புன்னகையுடன் கடந்து செல்கிறேன் 
அவளுடன் நான் இருந்த இடங்களை
அவளின் அழகான நினைவுகளுடன்.

கார்த்திக் பெருமாள்


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top