அதட்டி பேசும்பொழுதும்,கோபத்தில் அழுது பேசும்பொழுதும்
என் அப்பாவின் குரல் வந்து விடுகிறது!
அவர் எத்தனை கோபங்களையும்,வலிகளையும்
பொறுமையாக எதிர்கொண்டிருப்பார் என்பதை நியாபகப்படுத்த.
அதட்டி பேசும்பொழுதும்,கோபத்தில் அழுது பேசும்பொழுதும்
என் அப்பாவின் குரல் வந்து விடுகிறது!
அவர் எத்தனை கோபங்களையும்,வலிகளையும்
பொறுமையாக எதிர்கொண்டிருப்பார் என்பதை நியாபகப்படுத்த.