அம்மா
காட்டிற்கும் ,வீட்டிற்கும் கால்கடுக்க
நடந்து நடந்து வெடிப்பு வந்து
சலித்துப்போன அவள் கால் பாதங்கள்!
ஏனோ சலிப்படைவதில்லை
நான் அமர்ந்து கொண்டு தண்ணீர் கேட்கையில்.
காட்டிற்கும் ,வீட்டிற்கும் கால்கடுக்க
நடந்து நடந்து வெடிப்பு வந்து
சலித்துப்போன அவள் கால் பாதங்கள்!
ஏனோ சலிப்படைவதில்லை
நான் அமர்ந்து கொண்டு தண்ணீர் கேட்கையில்.