ஒரு வரி தோழி கவிதை
கயல்விழி

கயல்விழியின் காதலால் கைதியாக்கும் கார்குழல் கவிதையவள்
இளமலர்

இயற்கையின் இன்னிசையால் இதழ்சிரித்து இதயத்தைகரைக்கும் இளமலர்
ராட்சசி

ரசிக்க ரசிக்க ரசனையூட்டும் ரகசிய ராட்சசி
பிரியமானவள்

பிரியாத பிரியத்தால் பிணியை பின்தள்ளும் பிரியமானவள்
மாயசுடர்

மந்திரத்தில் மாயம்கொண்டு மனதைதிருடி மதியிழக்கசெய்யும் மாயசுடர்
ஒரு சில பொழுது வாழ்கிறேன் ஒரு சில நொடிகள் வாடுவேன் சிறு கடிக்கும் பூவே சிறு சிந்தனை தந்தாய்