ஒரு வரி இயற்கை கவிதைகள் – 1
ஆறுகள்

ஆயிரம் ஆண்டுகள் ஆன அதிசயம் ஆறுகள்
ஆதவன்

அக்கினியாய் அதிகாலை ஆதவன் ஆர்ப்பரித்து ஆடுகிறான்
பவளம்

பூக்களில் பூக்கும் புன்னகை பூமியின் பவளம்
இரவு

இயற்கையின் இசையும் இரவும் இதயத்தை இலகுவாக்கும்
ஆறு

ஆறுகள் அலைந்து ஆக்ரோசத்தில் ஆறுதலாய் அமைதியாகிறது