இரு வரி காதல் கவிதைகள் – 1
காதல்

காதல் வந்த வேளை
வாழ்க்கை எங்கும் சோலை
பார்வை

பார்வை மட்டும் போதும்
உள்ளம் இரண்டும் மோதும்
நடந்தாள்

இரவின் ஒலியில் பயந்தாள்
இறுக பிடித்து நடந்தாள்
உடை

உடைகள் உதறி களைந்தோம்
உரசலில் உறவை தொடர்ந்தோம்
ரேகை

உதட்டின் சாயம் மாயும்
ரேகை கூட தேயும்